ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க முடியுமா? | Can We Increase Penis Size? (in tamil) [SLh6s3mnzN9]
ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க முடியுமா? Can We Increase Penis Size? (in tamil)
தொடர்புகொள்ள:
முகவரி:
Dr.ஷாஸ் கிளினிக்,
ஆண் மலட்டுத்தன்மை மற்றும் பாலியல் சிறப்பு மருத்துவர்,
எண்.21,ஸ்ரீ கல்கி அபார்ட்மெண்ட்ஸ்,
தரை தளம், பசுல்லா சாலை, T-நகர் ,சென்னை,
தமிழ் நாடு - 600017.
மொபைல்: +91-9790783856
வலைத்தளம்: Facebook URL - Direction:
Get in touch with us below:-
Dr Shahs Clinic for Male Infertility & Sexual Health
No 21, Sree Kalki Apartments, Ground Floor, Bazullah Road, T-Nagar, Chennai - 600017
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் இந்த வீடியோவில் ஆண்குறியின் அளவை அதிகப்படுத்தலாமா என்ற கேள்விக்கான பதிலை பார்க்கப்போகின்றோம் பொதுவாகவே ஆண்களுக்கு ஆண்குறியை பற்றிய கவலை கண்டிப்பாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் காலை நேரத்தில் கழிவறைக்கு செல்லும்பொழுது அவர்களுடைய ஆண்குறியை பார்த்திருப்பார்கள் இல்லையென்றால் பொதுக்கழிப்பிடம் செல்லும்பொழுது அல்லது கல்லூரிகள் கழிவறையிலோ அவர்கள் நண்பர்களின் ஆண்குறியை பார்த்து நமது சின்னமாக இருக்கின்றது என்ற கவலைகள் அதிகமாக இருக்கின்றது ஏனென்றால் நமது துணைவியை நம்மால் திருப்திப்படுத்த முடியுமா அல்லது நமக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏதாவது இருக்குமா போன்ற பல பிரச்சனைகள் நம் மனதில் தோன்றும் இதன் காரணமாக நமக்கு சரியாக வேலை செய்யமுடியாது சரியாக கல்லூரியில் பயில முடியாது ஏனென்றால் நமது ஆண்மை பற்றியோ நமது ஆண்குறி பற்றியோ யாராவது ஏதாவது கூறிவிட்டாள் நம்மால் சரியாக வேலை பார்க்க முடியாது நம் மனதில் அதே விஷயங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கும் இது அவர்களுக்கு மன ரீதியிலான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் இதனால் அவர்களால் சரியாக வேலை செய்ய முடியாது இதன் மூலமாக பல மருத்துவம் ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படும் வேளையில் பிரச்சனைகள் ஏற்படும் மருத்துவம் தொடர்பான பிரச்சனைகளால் ஆண்குறி மேலும் சிறிதாக ஏனென்றால் ஆண்குறியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஹார்மோன்கள் டெஸ்ட்ரோஸ்ட்டோம் என்ற ஹார்மோன்கள் தான் ஆண்குறியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது இந்த ஆண்குறியின் அளவுகளை தெரிந்துகொள்வதற்கு நாம் இந்த விஷயங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் குறிப்பாக ஆண்கள் ஆண்குறி தொடர்பான சந்தேகங்கள் ஏதாவது ஏற்பட்டால் உங்கள் அருகிலுள்ள மருத்துவரை தொடர்புகொண்டு முதலில் சோதனை செய்துகொண்டு பிறகு நீங்கள் முடிவெடுக்கவும் குறிப்பாக ஆண்குறியை அதிக படுத்துவதற்கு எந்தவிதமான அறுவை சிகிச்சைகளையும் நாம் மேற்கொள்ள கூடாது ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நூறுபேரில் பாதிப்பேருக்கு மேல் ஆண்மைக்குறைவு பிரச்சைனைகள் ன்பது சாதாரணமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது இதுபோன்ற காரணங்களால் நாம் முதலில் யாருக்கெல்லாம் ஆண்குறி சோதனைகள் செய்து பார்க்கவேண்டும் என்று நாம் பார்க்கவேண்டும் குறிப்பாக யாருக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்றால் ஹார்மோன்கள் குறைவாக இருப்பவர்கள் மற்றும் இவர்களை போன்றவர்கள் தான் ஆண்குறியின் சோதனைகள் செய்து பார்க்கவேண்டும் நாம் அறுவை சிகிச்சை இல்லாமலே மருத்துவ முறையில் ஆண்குறியை மூன்று செண்டிமீட்டர் வரை நாம் பெரிதாக முடியும் என்று நிரூபணம் ஆகி உள்ளது எனவே அறுவை சிகிச்சைகளை தவிர்த்து ஆண்குறியை பெரிதாக்குவதற்கு என்ன வழிகள் இருக்கிறது என்று நாம் நமது மருத்துவரை அணுகி தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். என் பெயர் டாக்டர் ஷாஸ் ஆண்மைக்குறைவு மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர் நன்றி #sugarless gummy bear ed #laser penis enlargement #rlz male enhancement system